top of page
67.png

STYLE YOUR WALLS

Manufacturers of Highest Quality
Office Monthly Calendars
businessman-blue-suit-gray-background-3d-rendering.png
your Trusted Partner

HUGE DESIGN COLLECTION

2025 Loose Sheets | Finished Calendar
Imported German Inks used in printing
Special Separate Colors only available with us
BANNER LADY.png
Fresh New Designs

Subscribe & get your Discount coupon code

Sign up to receive discount Coupon code and get access to specials deals exclusive to our subscribers.

Thanks for submitting!

Express collections
Express Design Collections
(Ex Stock) 

Express design collection, a variety of Calendar designs especially Maplitho Paper both 4 color and 2 color designs that are kept at our stock for express delivery at an unbelievable Discount of 30 % from the base price.  Hurry Sale is on till stocks last

Explore Calendar Loose Sheets 

Semi finished product ready to ship with wide range of design and sizes to choose for loose sheets....

2025 Catalogue Album + Actual Sample Album 

Important Points & Information

80 GSM பேப்பரில் பிரிண்ட் செய்யும் விவரங்கள் மற்றும் டிசைன் நம்பர்கள்:

கீழ்கண்ட தின்டைப் டிசைன்கள் 6 Sheeter மட்டும் முன்னும் பின்னும் பிரிண்ட் செய்தால் துருத்திக் கொண்டு வெளியே தெரியும். ஆகவே 70 GSM பேப்பருக்கு பதில் 80 GSM பேப்பரில் பிரிண்ட் செய்துள்ளோம். ஆனால் 80 GSM பேப்பருக்கு Rate வித்தியாசம் அதிகம் வரும். நாங்கள் அந்த அளவிற்கு கூட்டாமல் சொற்பமாக மட்டும் கூட்டி உள்ளோம்.

4 கலர் மேப்லித்தோ பேப்பர்: 

  • 15x20: 8015, 8031, 8033 ( 3  டிசைன்கள்)

  • 17x27: 8053, 8057, 8059, 8063 ( 4 டிசைன்கள்)

  • 20x29: 8087, 8089,8095, 8101, 8103 ( 5 டிசைன்கள்)

2 கலர் மேப்லித்தோ பேப்பர்: 

  • 9005, 9007, 9011, 9015, 9019, 9021, 9023, 9027, 9035, 9039, 9043 ( 11  டிசைன்கள்)

  • 17x27: 9047,9051, 9053, 9065, 9069, 9073  ( 6 டிசைன்கள்)

  • 20x29: 9079, 9085, 9093 ( 3 டிசைன்கள்)

மதச் சார்பற்ற காலண்டர் சிறு விளக்கம்

பொதுவாக நமது காலண்டர் சேம்பிள்கள் அனைத்திலும் இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் சார்ந்த சிம்பல்கள் அதாவது படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும்.
அதுவும் குறிப்பாக இந்து மதம் படங்கள் மிக அதிகமாக இருக்கும்.
இது மற்ற மதத்தை சேர்ந்த மக்களுக்கு காலண்டர்கள் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதில் மனதில் கொஞ்சம் அசௌர்யப்பட்டால் அவர்களுக்காகவே மதச் சார்பற்ற காலண்டர் அதாவது எந்த மத அடையாளமும் இல்லாமல் கீழ்கண்ட டிசைன்கள் தயார் செய்து இத்துடன் மாதிரிகள் உள்ளது. அதன் டிசைன் நம்பர்கள் கீழ்கண்டவாறு உள்ளது. இப்போது எல்லா மதத்தினர்களையும் திருப்தி படுத்திவிட்டோம்.

ஆர்ட் பேப்பர்:

  • 15x20: 6010,6011 ( 1 டிசைன்)

  • 17x27: 6030,6031  ( 1 டிசைன்)

  • 20x29: 6042,6043 ( 1 டிசைன்)

4 கலர் மேப்லித்தோ பேப்பர்: 

  • 15x20: 8008,8009, 8030, 8031, 8032, 8033 ( 3  டிசைன்கள்)

  • 17x27: 8052,8053, 8058, 8059  ( 2 டிசைன்கள்)

  • 20x29: 8088,8089, 8100, 8101 ( 2 டிசைன்கள்)

2 கலர் மேப்லித்தோ பேப்பர்: 

  • 15x20: 9002, 9003, 9004, 9005, 9006, 9007, 9010, 9011, 9014, 9015, 9016, 9017, 9022, 9023, 9026, 9027, 9034, 9035, 9040, 9041, 9042,9043 ( 11  டிசைன்கள்)

  • 17x27: 9046, 9047, 9072, 9073, 9076, 9077  ( 3 டிசைன்கள்)

  • 20x29: 9078,9079, 9098, 9099 ( 2 டிசைன்கள்)

புளோரசண்ட் கலர்கள்:

நமது கம்பெனியின் சிறப்பு என்ன என்றால் ஸ்ரீ மாதா வைஷ்ணவி காலண்டர்ஸ் ஆபீஸ் காலண்டர் ஆல்பம் புத்தகத்தில் புளோரசண்ட் கலர்கள் உள்ளது. ஆனால் அதற்கு என்று தனியாக விலை அதிகம் கிடையாது என்று மீண்டும் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இறக்குமதி விளக்கம்

விலைப்பட்டியல் டிசைன் நம்பர்க்கு எதிர்புறம். சீட்டர் விலைக்கு அடுத்த இறக்குமதி என்று குறித்து இருந்தால் அது ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல வண்ண கலர்களிலும் சீட்டர்கள் 4 கலருக்கு பதில் 5 அல்லது 6 கலர் மெசினில் பிரிண்ட் செய்துள்ளோம். ஆனால் நாங்கள் 4 கலர் விலையே அதற்கு கொடுத்துள்ளோம். ஆனால் இந்த இறக்குமதி செய்த கலர்கள் தமிழ்நாட்டில் எந்த அச்சு ஆபீஸிலும் கிடைக்காது.

Our Printing Process
printing process layout vaishnavi calendars.png
Speciality
  • High Quality Printing
  • High Quality Paper used
  • Huge Design Collection to choose
  • Stock Availability (standard Designs)
  • Inbuilt Adspace for Customer Advertisement
  • Competitive Price
  • Accurate Delivery Commitment

Calendar Collections

Vaishnavi calendars online store bulk supplies of High quality office tamil English monthly printed 2024 calendars pan India. Variety of designs to choose with especially daily tamil panchangam calendars for details and timings. Multiple collections to choose with. Printed Office Monthly calendars online shop

bottom of page